358
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததால் காயமடைந்த பள்ளி மாணவர், மாணவி உள்பட நான்கு பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ...